Omm Tamil Calendar
Omm Tamil Daily Calendar Provide the All the Panchangam, Nalla neram, Raagu kalam, Emagandam,  Vasathu naatkal, wedding days, Tamil Hindu, Christian, Muslim Festivals List and Holiday List 2020, National Holiday List,  Health Tips in our daily calendar.

2020 India Holiday list in ​Tamil

இந்தியா விடுமுறை & பண்டிகை நாட்கள்

தமிழக அரசு வெளியிட்டுள்ள விடுமுறை நாட்கள்

1. ஜனவரி 1ஆம் தேதி (புதன்கிழமை) – ஆங்கிலப் புத்தாண்டு
2. ஜனவரி 15 ஆம் தேதி (புதன்கிழமை) – பொங்கல்
3. ஜனவரி 16 ஆம் தேதி (வியாழக்கிழமை) – திருவள்ளுவர் தினம்
4. ஜனவரி 17 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) – உழவர் திருநாள்
5. ஜனவரி 26 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) – குடியரசு தினம்
6. மார்ச் 25 ஆம் தேதி (புதன்கிழமை) – தெலுங்கு வருடப்பிறப்பு
7. ஏப்ரல் 1 ஆம் தேதி (புதன்கிழமை) – வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு
8. ஏப்ரல் 6 ஆம் தேதி (திங்கட்கிழமை) – மகாவீர் ஜெயந்தி –
9. ஏப்ரல் 10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) – புனித வெள்ளி
10. ஏப்ரல் 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) – தமிழ்ப் புத்தாண்டு
11. மே 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) – மே தினம்
12. மே 25 ஆம் தேதி (திங்கட்கிழமை) – ரம்ஜான்
13. ஆகஸ்டு 1 ஆம் தேதி (சனிக்கிழமை) – பக்ரீத்
14. ஆகஸ்டு 11 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) – கிருஷ்ண ஜெயந்தி
15. ஆகஸ்டு 15 ஆம் தேதி (சனிக்கிழமை) – சுதந்திர தினம்
16. ஆகஸ்டு 22 ஆம் தேதி (சனிக்கிழமை) – விநாயகர் சதுர்த்தி
17. ஆகஸ்டு 30 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) – மொகரம்
18. அக்டோபர் 2 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) – காந்தி ஜெயந்தி
19. அக்டோபர் 25 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) – ஆயுதபூஜை
20. அக்டோபர் 26 ஆம் தேதி (திங்கட்கிழமை) – விஜயதசமி
21. அக்டோபர் 30 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) – மிலாது நபி
22. நவம்பர் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) – தீபாவளி
23. டிசம்பர் 25 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) – கிறிஸ்துமஸ்

மத்திய அரசு வெளியிட்டுள்ள விடுமுறை நாட்கள்

1. ஜனவரி 15 ஆம் தேதி (புதன்கிழமை) – பொங்கல்
2. ஜனவரி 26 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) – குடியரசு தினம்
3. ஏப்ரல் 6 ஆம் தேதி (திங்கட்கிழமை) – மகாதவீர் ஜெயந்தி
4. ஏப்ரல் 10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) – புனித வெள்ளி
5. மே 7 ஆம் தேதி (வியாழக்கிழமை) – புத்த பூர்ணிமா
6. மே 25 ஆம் தேதி (திங்கட்கிழமை) – ரம்ஜான்
7. ஆகஸ்டு 1 ஆம் தேதி (சனிக்கிழமை) – பக்ரீத்
8. ஆகஸ்டு 12 ஆம் தேதி (புதன்கிழமை) – ஜென்மாஷ்டமி
9. ஆகஸ்டு 15 ஆம் தேதி (சனிக்கிழமை) – சுதந்திர தினம்
10. ஆகஸ்டு 22 ஆம் தேதி (சனிக்கிழமை) – விநாயகர் சதுர்த்தி
11. ஆகஸ்டு 30 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) – மொகரம்
12. அக்டோபர் 2 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) – காந்தி ஜெயந்தி
13. அக்டோபர் 25 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) – தசரா
14. அக்டோபர் 30 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) – மிலாது நபி
15. நவம்பர் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) – தீபாவளி
16. நவம்பர் 30 ஆம் தேதி (திங்கட்கிழமை) – குருநானக் பிறந்தநாள்
17. டிசம்பர் 25 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) – கிறிஸ்துமஸ்

குடியரசு தினம், பக்ரீத், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, மொகரம், ஆயுதபூஜை, தீபாவளி ஆகியவை சனி, ஞாயிறு கிழமைகளில் வருவதால் அரசு ஊழியர்களுக்கு இது அதிருப்தியான ஆண்டாக கருதப்படுகிறது

Tamil Festivals List and Holiday List 2020

January 2020

Jan 01 – Wed – New Year
Jan 01 – Wed – Pillaiyar Nonbu
Jan 06 – Mon – Vaikunta Egadhasi
Jan 14 – Tue – Bogi Pandigai
Jan 15 – Wed – Thai Pongal
Jan 15 – Wed – Sabarimalai Magarajothi
Jan 16 – Thu – Maattu Pongal
Jan 16 – Thu – Thiruvalluvar Day
Jan 17 – Fri – Kanum Pongal
Jan 17 – Fri – Uzhavar Thirunal
Jan 24 – Fri – Thai Amavasai

February 2020

Feb 01 – Sat – Ratha Sapthami
Feb 08 – Sat – Thai Poosam
Feb 21 – Fri – Mahasivarathiri
Mahasivarathiri

March 2020

Mar 07 – Sat – Sanimaha Pradosham
Mar 08 – Sun – Maasi Magam
Mar 09 – Mon – Holi
Mar 21 – Mon – Sanimaha Pradosham
Mar 25 – Wed – Telugu New Year

April 2020

Apr 02 – Thu – Rama Navami
Apr 06 – Mon – Panguni Uthiram
Apr 10 – Fri – Good Friday
Apr 12 – Sun – Easter Sunday
Apr 14 – Tue – Tamil New Year
Apr 26 – Sun – Akshaiya Thirithiyai
Apr 28 – Tue – Sankara Jayanthi
Apr 28 – Tue – Ramanuja Jayanthi

May 2020

May 04 – Mon – Agni Natchathiram Thuvakkam
May 07 – Thu – Chitra Pournami
May 07 – Thu – Budha Purnima
May 25 – Mon – Ramzan
May 28 – Thu – Agni Natchathiram Mudivu

June 2020

Jun 04 – Thu – Vaigasi Visagam

July 2020

Jul 04 – Sat – Karaikal Mango Festival
Jul 18 – Sat – Sanimaha Pradosham
Jul 20 – Mon – Aadi Amavasai
Jul 24 – Fri – Aadi Pooram
Jul 25 – Sat – Naaga Panjami
Jul 28 – Tue – Garuda Panjami

August 2020

Aug 01 – Sat – Sanimaha Pradosham
Aug 01 – Sat – Bakrid Pandigai
Aug 02 – Sun – Aadi Peruku
Aug 03 – Mon – Aavani Avittam
Aug 07 – Fri – Maha Sankatahara Chathurthi
Aug 11 – Tue – Gokulashtami
Aug 20 – Thu – Kalki Jayanthi
Aug 22 – Sat – Vinayaga Chathurthi
Aug 30 – Sun – Moharam Pandigai
Aug 31 – Mon – Onam Pandigai

September 2020

Sep 17 – Thu – Mahalaya Amavasai

October 2020

Oct 05 – Mon – Maha Sankatahara Chathurthi
Oct 05 – Mon – Vallalar Jayanthi
Oct 25 – Sun – Saraswathi Poojai
Oct 25 – Sun – Aayudha Poojai
Oct 25 – Sun – Maha Navami
Oct 26 – Mon – Vijaya Dasami
Oct 30 – Fri – Miladi un Nabi
Oct 31 – Sat – Guru Nanak Jayanthi

November 2020

Nov 14 – Sat – Deepavali
Nov 20 – Fri – Soora Samharam
Nov 29 – Sun – Karthigai Deepam
Deepavali

December 2020

Dec 12 – Sat – Sanimaha Pradosham
Dec 19 – Sat – Subramanya Sashti
Dec 25 – Fri – Vaigunta Egadhasi
Dec 25 – Fri – Christmas