Home » Archives for admin

admin

அரிசி அடை – Arisi Adai – Madras Samayal

அரிசி அடை Arisi Adai – Madras Samayalகொழுப்பு சத்துக்களை கூட்டும் அரிசி அடை தமிழ் மெட்ராஸ் சமையல் – Madras Samayal தேவையான பொருள்கள்: பச்சரிசி உளுத்தம் பருப்பு துவரம் பருப்பு கடலைப் பருப்பு காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் பெருங்காயம் துருவிய தேங்காய் உப்பு திணை அடை செய்வது எப்படி ? Millet Dosa அரிசி அடை செய்முறை: அரிசியையும், பருப்பையும் கல் இல்லாமல் களைந்து கொள்ள வேண்டும். அரிசியையும், மிளகாய்களையும், பருப்புகளையும் ஒன்றாக …

அரிசி அடை – Arisi Adai – Madras Samayal Read More »

கம்புப் பணியாரம் – Kambu Paniyaram

கம்புப் பணியாரம் – Kambu Paniyaramநீரிழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்ட கம்புப் பணியாரம் Kambu Paniyaram செய்ய் தேவையான பொருள்கள்: பச்சரிசி கம்பு இட்லி அரிசி உளுந்து பெருங்காயம் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி வெந்தயம் கடுகு கடலைப் பருப்பு எண்ணெய் சீரகம் தமிழ் மெட்ராஸ் சமையல் – Tamil Madras Samayal செய்முறை: பச்சரிசி, இட்லி அரிசி, கம்பு, உளுந்து, வெந்தயம் ஆகிய இவை அனைத்தையும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் …

கம்புப் பணியாரம் – Kambu Paniyaram Read More »

kollu-rasam-horse-gram

கொள்ளு ரசம்-Kollu Rasam Recipes-Tamil Madras Samayal

கொள்ளு ரசம் செய்ய தேவையான பொருட்கள் 100 கிராம் கொள்ளு ஒரு டீஸ்பூன் சீரகம் ஒரு டீஸ்பூன் மிளகு அரை டீஸ்பூன் கொத்தமல்லி சிறிது கருவேப்பிலை சிறிது கொத்தமல்லி தலை 5 பல் பூண்டு ஒரு தக்காளி தாளிக்க சிறிது கருவேப்பிலை இரண்டு வரமிளகாய் சிறிதளவு புலி தேவையான உப்பு சிறிதளவு மஞ்சள் தூள் சிறிதளவு பெருங்காயம் 3 டீஸ்பூன் நல்லெண்ணெய் கடுகு சிறிதளவு You May Also read Health secret of palaya soru …

கொள்ளு ரசம்-Kollu Rasam Recipes-Tamil Madras Samayal Read More »

சாம்பல் பூசணி கிச்சடி

Tamil Madras Samayal – சாம்பல் பூசணி கிச்சடி

Tamil Madras Samayal – சாம்பல் பூசணி கிச்சடி செய்வது எப்படி இங்கே தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் : பொருள்அளவு பூசணி கால் கிலோ எண்ணெய் தேவைக்கேற்ப சீரகம்அரை டீஸ்பூன் கடுகுஅரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு1 டீஸ்பூன் கடலை பருப்பு 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் 3 கீறியது சாம்பார் பொடி 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் கால் கப் கொத்தமல்லி 1 கைப்பிடி கறிவேப்பிலை 1 கொத்து உப்பு தேவைக்கேற்ப சுவையான கொள்ளு …

Tamil Madras Samayal – சாம்பல் பூசணி கிச்சடி Read More »

Papaya-in empty stomach

வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன ?

வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன ? Beneifits of papaya in empty stomach in Tamil உங்கள் உணவில் பப்பாளி இருக்க வேண்டிய நேரம் என்ன என்பது இங்கே விரிவாக பார்ப்போம். கோடை காலம் வந்துவிட்டது, எனவே கோடைக்கால பழங்களை ருசிப்பதற்கு இப்போதை விட சிறந்த நேரம் எதுவாக இருக்கும் . கோடைகாலப் பழங்களின் பட்டியல் நீண்டதாக இருந்தாலும், உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு பழம் பப்பாளி. ஆச்சரியம் …

வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன ? Read More »

Madras Samayal Muttai Kulambu

Tamil Madras Samayal Muttai Kulambu Seivathu Eppadi – முட்டை குழம்பு செய்வது எப்படி ?

Tamil Madras Samayal Muttai – Kulambu Seivathu Eppadi – முட்டை குழம்பு செய்வது எப்படி ? முட்டை கறி என்பது மிகக் குறைந்த நேரத்தில் செய்து முடிக்கும் ஒரு சமையல், நீங்கள் கல்லூரி மாணவராகவோ அல்லது அலுவலகம் செல்பவர்களில் ஒருவராகவோ இருந்தால், அத்தகைய நேரத்தில் நீங்கள் முட்டைகளை வைத்து குறைந்த நேரத்தில் முட்டையில் குழம்பு செய்யலாம். சப்பாத்தி, பரோட்டா, சாதம் போன்றவற்றுடன் முட்டைக் குழம்பு சேர்த்து சாப்பிடலாம். வேண்டுமானால் இதில் குழம்பு அதிகமாகவோ அல்லது …

Tamil Madras Samayal Muttai Kulambu Seivathu Eppadi – முட்டை குழம்பு செய்வது எப்படி ? Read More »

PERUNGAYAM

PERUNGAYAM in English is Asafoetida,  பெருங்காயம்

PERUNGAYAM in English is Asafoetida,  பெருங்காயம் என்பது ஃபெருலா அசஃபெடிடா  மூலிகை மற்றும் அதன் பல வகைகளின் வேர்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு லேடெக்ஸ் (ஒட்டும் பொருள்) ஆகும்.  இதன் ஆலை முக்கியமாக மத்தியதரைக் கடல் மற்றும் மத்திய ஆசியாவின் கிழக்குப் பகுதியில் காணப்படுகிறது. PERUNGAYAM பெருங்காயம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவதில் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.  ஆயுர்வேதத்தில்  , பெருங்காயம் ஒரு மலமிளக்கியாக (குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது) மற்றும்  வாயுத்தொல்லையிலிருந்து  நிவாரணம் அளிக்கிறது . PERUNGAYAM-ல் சுமார் 170 …

PERUNGAYAM in English is Asafoetida,  பெருங்காயம் Read More »

egg bonda

Madras Samayal Egg Bonda Bajji – முட்டை போண்டா

Madras Samayal recipe Egg Bonda Bajji – முட்டை போண்டா. மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் வேளையில் பலருக்கும் சூடாக பஜ்ஜி, போண்டா சாப்பிட வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதுவும் மழை பெய்தால் சொல்லவே வேண்டாம் இந்த ஆசை இன்னும் அதிகம் இருக்கும். இந்நிலையில் உங்கள் வீட்டில் முட்டை இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அது தான் சில்லி முட்டை போண்டா. இந்த ரெசிபியை மாலை வேளையில் பசியுடன் …

Madras Samayal Egg Bonda Bajji – முட்டை போண்டா Read More »

Foxtail Millet Recipes Tamil திணை பால் கொழுக்கட்டை

Foxtail Millet Recipes – திணை பால் கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள் திணை – 1 கப் வெல்லம் – 1 கப் ஏலக்காய்த்தூள் முந்திரிப் பருப்பு – 4 நன்றாக காய்ச்சிய பால் – 1 கப் சிறிதளவு உப்பு Millet திணை அரிசியின் மருத்துவ நன்மைகள் Thinai Arisi Health Benefits. சிறுதானிய சமையல் செய்முறை – Foxtail Millet Recipes Steps திணையை 12 மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி பின் …

Foxtail Millet Recipes Tamil திணை பால் கொழுக்கட்டை Read More »

millet dosa recipes

Millet Dosa Recipes in Tamil | திணை அடை

Thinai – திணை அடை Millet Dosa Recipes சிறுதானிய சமையல் செய்ய தேவையான பொருட்கள்: Millet திணை – ஒரு கப் கடலைப்பருப்பு – அரை கப் உளுத்தம்பருப்பு – கால் கப் துருவிய தேங்காய் – கால் கப் பெரிய வெங்காயம் – ஒன்று முட்டை கோஸ் நறுக்கியது – அரை கப் கறிவேப்பிலை ஒரு கைப்பிடி காய்ந்த மிளகாய் மூன்று மிளகு அரை தேக்கரண்டி சீரகம் அரை தேக்கரண்டி பெருங்காயப் பொடி அரை …

Millet Dosa Recipes in Tamil | திணை அடை Read More »