சோள பால் செய்ய தேவையான பொருட்கள்
வெள்ளை சோளம் 2 கப்
பார்லி 2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் கால் டீஸ்பூன்
வெள்ளம் 3 டீஸ்பூன்
குங்குமப்பூ ஒரு சிட்டிகை
Tamil Receipes-சிறுதானிய சமையல் – செய்முறை
பார்லியையும் வெள்ளை சோளதையும் தனித்தனியாக ஊறவைக்கவும். பின்னர் இரண்டையும் தனித்தனியாக தண்ணீர் சேர்த்து மைய அரைத்து வடிகட்டவும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து அடுப்பில் வைக்கவும் இவருடன் இதனுடன் வெல்லம் ஏலக்காய்த்தூள் சேர்ச் கொதிக்க வைக்கவும். தளதளவென கொதித்து வரும்போது அடுப்பை அனைத்து டம்ளர்களில் ஊற்றவும். மேலே குங்குமப்பூ சேர்த்து அலங்கரித்து சில்லென்று பரிமாறவும் இந்த சோயாபால் கர்ப்பிணிப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது.
சிறுதானியம் சோளத்தில் – அடங்கியுள்ள சத்துக்கள்
புர தம், மாவுச் சத்து, கொழு ப்பு சத்து, இரு ம்பு சத்து, கால் சியம், தயா மின், நயா சின் தாது உப்புக் கள் மற் றும் நார்ச் சத்து.
Tamil Receipes – மருத்துவ பயன்கள்
நீர ழிவு நோய், செரி மான குறை கள், ரத்த சோகை, சர்க் கரை நோய் முதலிய வற்றை குணப் படுத்துகிறது,
தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தங்கள்
சோள சோறு, சோள கலி, சோள அடை, சோளம் சுகியன், சோள வடை, சோள பாயாசம், சோள இட்லி, சோள தோசை சோள பிஸ்கட், சோள ரொட்டி முதலியன தயாரிக்கப்படுகிறது.