dinner receipes in tamil

திணை அடை | சிறுதானிய சமையல் | Thinai Foxtail Millet Dinner Receipes, Recipes in Tamil

Thinai – திணை அடை

Thinai Foxtail Millet Dinner Receipes, Recipes in Tamil | திணை அடை | சிறுதானிய சமையல் செய்ய தேவையான பொருட்கள்

திணை – ஒரு கப்

கடலைப்பருப்பு – அரை கப்

உளுத்தம்பருப்பு – கால் கப்

துருவிய தேங்காய் – கால் கப்

பெரிய வெங்காயம் – ஒன்று

முட்டை கோஸ் நறுக்கியது – அரை கப்

கறிவேப்பிலை ஒரு கைப்பிடி

காய்ந்த மிளகாய் மூன்று

மிளகு அரை தேக்கரண்டி

சீரகம் அரை தேக்கரண்டி

பெருங்காயப் பொடி அரை தேக்கரண்டி

உப்பு தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு

Thinai Foxtail Millet Dinner Receipes, Recipes in Tamil | திணை அடை – செய்முறை

  • நன்கு சுத்தம் செய்த எள் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித்தனியே ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • தனித்தனியாக குருணை பதத்தில் அரைத்து ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும்
  • அத்துடன் மிளகு சீரகம் காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை ஆகியவற்றை அரைத்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  • எல்லாவற்றையும் நன்கு கலந்து மூன்று மணி நேரம் வைக்கவும்.
  • அடை செய்வதற்கு முன்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய முட்டைகோஸ் திடீர் தேங்காய் பெருங்காயப் பொடி சேர்த்துக் கொள்ளவும்.
  • தோசை கல் காய்ந்தவுடன் எண்ணெய் தடவி அடை வார்க்கும்.
  • தொட்டுக்கொள்ள எள் பொடி (அல்லது) மிளகாய் பொடி (அல்லது) அவியல் அதிக சுவையாக இருக்கும்.

Thinai Foxtail Millet Dinner Receipes, Recipes in Tamil | அடங்கிய சத்துக்கள்

கலோரி – 443.9

புரதச்சத்து – 12.7 gm

கொழுப்புச்சத்து – 0.1 gm

இரும்புச்சத்து – 24.2 gm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *