கம்புப் பணியாரம் – Kambu Paniyaram
நீரிழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்ட கம்புப் பணியாரம்
Kambu Paniyaram செய்ய் தேவையான பொருள்கள்:
- பச்சரிசி
- கம்பு
- இட்லி அரிசி
- உளுந்து
- பெருங்காயம்
- பச்சை மிளகாய்
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
- வெந்தயம்
- கடுகு
- கடலைப் பருப்பு
- எண்ணெய்
- சீரகம்
தமிழ் மெட்ராஸ் சமையல் – Tamil Madras Samayal
செய்முறை:
- பச்சரிசி, இட்லி அரிசி, கம்பு, உளுந்து, வெந்தயம் ஆகிய இவை அனைத்தையும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரையில் ஊற வைக்கவும்.
- பின்னர் ஊறவைத்தக் கலவையை சுமார் 8 மணி நேரம் நன்கு புளிக்கவிடவும்.
- ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கடுகு, கடலைப் பருப்பு, சீரகம் ஆகிய இவை அனைத்தையும் தாளித்துக் கொண்டு அதனை மேற்கண்ட மாவுடன் கலக்கவும்.
- பின்னர் பணியாரச் சட்டியில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் விட்டு இரண்டு, மூன்று முறை திருப்பிப் போட்டு முறுகலாக வாட்டி எடுக்கவும்.
- இதோ இப்போது சுவையான கம்புப் பணியாரம் தயார்.
ராகு காலம் அறிந்து கொள்ள Rahu kalam today Kerala
கம்பில் சுண்ணாம்பு சத்து அதிகம் என்பதால் அதிகளவில் ஊட்டச் சத்தை பெற முடியும்.
கொள்ளு ரசம் செய்வது எப்படி ? Kollu Rasam