Home » Madras Samayal » கொள்ளு ரசம்-Kollu Rasam Recipes-Tamil Madras Samayal
kollu-rasam-horse-gram

கொள்ளு ரசம்-Kollu Rasam Recipes-Tamil Madras Samayal

கொள்ளு ரசம் செய்ய தேவையான பொருட்கள்

100 கிராம் கொள்ளு

ஒரு டீஸ்பூன் சீரகம்

ஒரு டீஸ்பூன் மிளகு

அரை டீஸ்பூன் கொத்தமல்லி

சிறிது கருவேப்பிலை

சிறிது கொத்தமல்லி தலை

5 பல் பூண்டு

ஒரு தக்காளி தாளிக்க

சிறிது கருவேப்பிலை

இரண்டு வரமிளகாய்

சிறிதளவு புலி

தேவையான உப்பு

சிறிதளவு மஞ்சள் தூள்

சிறிதளவு பெருங்காயம்

3 டீஸ்பூன் நல்லெண்ணெய்

கடுகு சிறிதளவு

You May Also read Health secret of palaya soru in english

செய்முறை-Kollu Rasam Recipes-Tamil Madras Samayal

கொள்ளை சுத்தம் செய்து அதில் உள்ள தூசிகளை நீக்கி கருகாமல் கொள்கை கொள்ளை வறுத்துக் கொள்ள வேண்டும்.

வறுத்த கொள்ளை ஆறியபிறகு மிக்ஸியில் இட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்துக் கொள்ளவும் தக்காளி பூண்டு மிளகு சீரகம் கறிவேப்பிலை கொத்தமல்லி இவை அனைத்தையும் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் ஊற வைத்துள்ள புளியை கரைத்து வடிகட்டி அதில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

சாம்பல் பூசணி கிச்சடி செய்வது எப்படி ? Poosani Kitchadi

இதனுடன் ஒரு மூன்று டம்ளர் தண்ணீரை சேர்த்து அத்துடன் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு மிளகாய் கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.

பிறகு கரைத்து வைத்துள்ள அனைத்து அந்த கடையில் ஊற்றிக் கொள்ள வேண்டும். கடாயை அடுப்பில் வைத்து நன்கு நுரை வரும் வரை சூடாக்கவேண்டும் நுரை வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

இப்போது சுவையான சத்தான ஆரோக்கியமான கொள்ளு ரசம் ரெடி.

கோதுமை மாவில் வடை செய்வது எப்படி ? Vadai Recipes


கொள்ளு ரசத்தின் பயன்கள்-Benifits of Kollu Rasam Recipes-Tamil Madras Samayal

சளி இரும்பல் காய்ச்சல் உடல்வலி ஆகியவற்றை போக்க கூடியது. மேலும் உடலில் உள்ள கொழுப்பை கரைக்க கூடியது இதயத்தை பாதுகாக்க கூடியது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *