Home » Archives for September 2020

Month: September 2020

மாலையில் விளக்கு ஏற்றியவுடன் செய்யக்கூடாத விஷயங்கள்

வீட்டில் விளக்கு ஏற்றிய பின் தலை செய்யக்கூடாது வீட்டின் குப்பையைப் பெருக்க இருக்கக் கூடாது சுமங்கலிப் பெண் விளக்கேற்றியவுடன் வெளியே செல்லக் கூடாது விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது விளக்கேற்றியவுடன் தலை குளிக்கக் கூடாது விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது விளக்கேற்றியவுடன் சாப்பிடக்கூடாது விளக்கேற்றிய பிறகு பால் மோர் உப்பு தவிடு சுண்ணாம்பு அரிசி கடன் ஆகியவற்றைக் கொடுக்கக்கூடாது

Thinai Foxtail Millet Thinai Foxtail Millet

திணை பொங்கல்-சிறுதானிய சமையல் – Thinai Foxtail Millet Pongal Tamil Receipes, Recipes

திணை பொங்கல் தேவையான பொருட்கள் திணை அரிசி 250 கிராம் பாசிப் பருப்பு 50 கிராம் மிளகு அரை தேக்கரண்டி சீரகம் ஒரு தேக்கரண்டி நெய் ஒரு மேசைக்கரண்டி முந்திரி 10 இஞ்சி சிறிதளவு கருவேப்பிலை ஒரு கொத்து தண்ணீர் ஐந்து கோப்பை உப்பு தேவையான அளவு திணை பொங்கல் (Thinai Foxtail Millet Pongal Tamil Receipes, Recipes) செய்முறை திணை அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து கழுவி வடித்து வைத்துக் …

திணை பொங்கல்-சிறுதானிய சமையல் – Thinai Foxtail Millet Pongal Tamil Receipes, Recipes Read More »

சோள பால் – சிறுதானிய சமையல்

சோள பால் – சிறுதானிய சமையல்-Tamil Receipes

சோள பால் செய்ய தேவையான பொருட்கள் வெள்ளை சோளம் 2 கப் பார்லி 2 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் கால் டீஸ்பூன் வெள்ளம் 3 டீஸ்பூன் குங்குமப்பூ ஒரு சிட்டிகை Tamil Receipes-சிறுதானிய சமையல் – செய்முறை பார்லியையும் வெள்ளை சோளதையும் தனித்தனியாக ஊறவைக்கவும். பின்னர் இரண்டையும் தனித்தனியாக தண்ணீர் சேர்த்து மைய அரைத்து வடிகட்டவும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து அடுப்பில் வைக்கவும் இவருடன் இதனுடன் வெல்லம் ஏலக்காய்த்தூள் சேர்ச் கொதிக்க வைக்கவும். தளதளவென கொதித்து வரும்போது அடுப்பை …

சோள பால் – சிறுதானிய சமையல்-Tamil Receipes Read More »

சிறுதானிய சமையல்

சோளம் சுகியன் – சிறுதானிய சமையல்-Tamil Receipes

சோளம் சுகியன் செய்ய தேவையான பொருட்கள் மஞ்சள் சோளம் – அரை கப் பொடித்த வெல்லம் – அரை கப் தேங்காய் துருவல் – கால் கப் உளுத்தம்பருப்பு – கால் கப் முந்திரிப்பருப்பு – 4 ஏலக்காய்த்தூள் – அரை ஸ்பூன் நெய் – 2 ஸ்பூன் உப்பு எண்ணெய் தேவையான அளவு சிறுதானிய சமையல் – செய்முறை உளுத்தம்பருப்பை நன்றாக ஊற வைத்து நீரை வடிகட்டி 1 சிட்டிகை அளவு உப்பு சேர்த்து கெட்டியாக …

சோளம் சுகியன் – சிறுதானிய சமையல்-Tamil Receipes Read More »

சிறுதானிய சமையல்

சிறு தானியங்களின் மருத்துவ நன்மைகள்-Tamil Receipes

அரிசி மற்றும் கோதுமையை விட சிறுதானியங்களில் அதிக அளவு ஊட்டச்சத்து இருப்பதாக விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது சிறுதானியங்களில் புரதம் நார்சத்து தயமின் மற்றும் ரிபோஃபிளேவின் ஆகிய வைட்டமின்கள் இரும்பு சத்து மெக்னீசியம் கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் அதிக அளவில் காணப்படுகின்றன மேலும் சிறுதானியங்களில் உள்ள பைட்டிக் அமிலம் எனப்படும் தாவர ஊட்டச்சத்து மனித உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைப்பதால் புற்றுநோயினை வெகுவாக குறைக்கிறது. உதாரணமாக 100 கிராம் சிறுதானியத்தில் அதிகபட்சமாக 12.5 கிராம் புரதசத்து உள்ளது …

சிறு தானியங்களின் மருத்துவ நன்மைகள்-Tamil Receipes Read More »