Madras Samayal Egg Bonda Bajji – முட்டை போண்டா
Madras Samayal recipe Egg Bonda Bajji – முட்டை போண்டா. மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் வேளையில் பலருக்கும் சூடாக பஜ்ஜி, போண்டா சாப்பிட வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதுவும் மழை பெய்தால் சொல்லவே வேண்டாம் இந்த ஆசை இன்னும் அதிகம் இருக்கும். இந்நிலையில் உங்கள் வீட்டில் முட்டை இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அது தான் சில்லி முட்டை போண்டா. இந்த ரெசிபியை மாலை வேளையில் பசியுடன் …