கம்புப் பணியாரம் – Kambu Paniyaram

கம்புப் பணியாரம் – Kambu Paniyaramநீரிழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்ட கம்புப் பணியாரம் Kambu Paniyaram செய்ய் தேவையான பொருள்கள்: பச்சரிசி கம்பு இட்லி அரிசி உளுந்து பெருங்காயம் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி வெந்தயம் கடுகு கடலைப் பருப்பு எண்ணெய் சீரகம் தமிழ் மெட்ராஸ் சமையல் – Tamil Madras Samayal செய்முறை: பச்சரிசி, இட்லி அரிசி, கம்பு, உளுந்து, வெந்தயம் ஆகிய இவை அனைத்தையும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் …

கம்புப் பணியாரம் – Kambu Paniyaram Read More »