அரிசி அடை – Arisi Adai – Madras Samayal

அரிசி அடை Arisi Adai – Madras Samayalகொழுப்பு சத்துக்களை கூட்டும் அரிசி அடை தமிழ் மெட்ராஸ் சமையல் – Madras Samayal தேவையான பொருள்கள்: பச்சரிசி உளுத்தம் பருப்பு துவரம் பருப்பு கடலைப் பருப்பு காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் பெருங்காயம் துருவிய தேங்காய் உப்பு திணை அடை செய்வது எப்படி ? Millet Dosa அரிசி அடை செய்முறை: அரிசியையும், பருப்பையும் கல் இல்லாமல் களைந்து கொள்ள வேண்டும். அரிசியையும், மிளகாய்களையும், பருப்புகளையும் ஒன்றாக …

அரிசி அடை – Arisi Adai – Madras Samayal Read More »