மாலையில் விளக்கு ஏற்றியவுடன் செய்யக்கூடாத விஷயங்கள்

வீட்டில் விளக்கு ஏற்றிய பின் தலை செய்யக்கூடாது வீட்டின் குப்பையைப் பெருக்க இருக்கக் கூடாது சுமங்கலிப் பெண் விளக்கேற்றியவுடன் வெளியே செல்லக் கூடாது விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது விளக்கேற்றியவுடன் தலை குளிக்கக் கூடாது விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது விளக்கேற்றியவுடன் சாப்பிடக்கூடாது விளக்கேற்றிய பிறகு பால் மோர் உப்பு தவிடு சுண்ணாம்பு அரிசி கடன் ஆகியவற்றைக் கொடுக்கக்கூடாது