Thinai Arisi – பயன்கள் மற்றும் நன்மைகள்
Thinai Arisi – பயன்கள் மற்றும் நன்மைகள். அன்றாட உணவில் தவிர்க்க முடியாத பொருள் அரிசி உணவு என்றாலும் அதிகம் எடுக்ககூடாத பொருள்களில் வெள்ளை அரிசிக்கு 3 வது இடம் உண்டு. ஆனால் சிறுதானியங்கள் இந்த கணக்கில் வராது. சிறுதானியத்தில் ஒன்றான தினை அரிசி தரும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். தினை Thinai Arisi சிறுதானியங்களில் முக்கியமானது. தானியங்களில் அதிகம் பயிரிடப்படுவதில் இரண்டாவது இடம் இதற்கு உண்டு என்றும் சொல்லலாம்.இதை உயிர்ச்சத்து கொண்ட தானியம் என்று அழைக்கிறார்கள். …