Foxtail Millet Recipes – திணை பால் கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்
திணை – 1 கப்
வெல்லம் – 1 கப்
ஏலக்காய்த்தூள்
முந்திரிப் பருப்பு – 4
நன்றாக காய்ச்சிய பால் – 1 கப்
சிறிதளவு உப்பு
Millet திணை அரிசியின் மருத்துவ நன்மைகள் Thinai Arisi Health Benefits.
சிறுதானிய சமையல் செய்முறை – Foxtail Millet Recipes Steps
திணையை 12 மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி பின் அரைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு உப்பு நீர் விட்டு மாவை கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
பின் மாவை சிறு சிறு உருண்டை களாக ஒரு அகலமான தட்டில் பரவலாக வைக்கவேண்டும். பின் வெல்லத்தை நீர் விட்டு பாகு காய்ச்சி வடிகட்டிய பின் அதில் உருண்டைகளைப் போட்டு கொதிக்க விட வேண்டும். உருண்டைகள் வெந்து மேலே வந்த பின் ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு, காய்ச்சிய பால் விட்டு கலந்து இறக்கி பரிமாறவும்.
அடங்கிய சத்துக்கள்
கலோரி – 443.9
புரதச்சத்து – 12.7 gm
கொழுப்புச்சத்து – 0.1 gm
இரும்புச்சத்து – 24.2 gm